
-5 %
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 1)
அருணன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 2
- Year: 2008
- Page: 384
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வசந்தம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அருணன் எழுதிய ஆய்வுநூல் தொகுதிகளை அவ்வப்போது பார்த்து, வியந்திருந்தாலும் அதை அவர் சமகாலம் வரையும் நீட்டியிருப்பதுதான் மிக மகிழ்ச்சி தருவதாக உள்ளது. இரண்டாயிரம் ஆண்டுக்கால இந்தியாவின் நீண்ட வரலாற்றைச் சமூகவியல் பார்வையில் யாரேனும் தரமாட்டார்களா? (அல்லது நாம்தான் எழுத வேண்டுமோ?) எனும் மயக்கத் தயக்கத்தில் நான் இருந்தபோது இந்த நூல்கள் வந்து பெருமகிழ்வு தந்திருக்கின்றன.
இந்த “இந்தியா பற்றிய சமூக ஆய்வு நூல்கள்“ பற்றிய விமர்சனத்தைத் தனியே வைத்துக்கொள்ளலாம். இப்போது மகிழ்ச்சியோடு அறிமுகம் செய்வதையே பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.
Book Details | |
Book Title | காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 1) (Kalanthorum bramaniam (Part - 1)) |
Author | அருணன் (Arunan) |
Publisher | வசந்தம் வெளியீட்டகம் (Vasantham Veliyitakam) |
Pages | 384 |
Published On | Jan 2008 |
Year | 2008 |
Edition | 2 |
Format | Paper Back |