Publisher: கலப்பை பதிப்பகம்
செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர்.
இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் .
மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆ..
₹171 ₹180
Publisher: கலப்பை பதிப்பகம்
என்னுடைய எழுத்துக்கள் அதிகாரத்தை அடையாளம் காட்டுவதை
நோக்கமாகக் கொண்டவை .சமண, பவுத்தர்களிடமிருந்து வைதிகத்தால் திருடப்பட்ட பெருங்கோயில்கள் பற்றி எழுதியிருக்கின்றேன் .
தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற
சங்கரன்கோயில் சமணர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பார்சுவநாதர் கோயில் என்று கட்டுரை எழுதியுள்ளேன் .
.
நாட..
₹171 ₹180
Publisher: கலப்பை பதிப்பகம்
நான் ஒரு தமிழ் மருத்துவர். இயற்கையின் காதலி, எதிர் மரபின் தோழி, அறிவியலின் மாணவி.
என் எழுத்துக்கள் தான் "நான்". என் அடையாளங்களை இன்னும் தேடிக் கொண்டே இருப்பவள்.
சில நேரங்களில் பெருமழை போன்று, சில நேரம் சாரல் போன்று, ஆலங்கட்டி மழை போன்று, நதியை போன்று, காட்டாற்று வெள்ளம் போன்று மாறி, மாறி தோன்றும..
₹190 ₹200
Publisher: கலப்பை பதிப்பகம்
இந்த நூலின் கட்டுரைகள் தமிழ் இலக்கிய வரலாற்றின் மைய இழையை நோக்கிச் செல்லும்' வழித்தடங்கள் 'ஆகும் .
சங்க இலக்கியம் தொடங்கி தந்தைப் பெரியார் -தெ .பொ .மீ -காசு பிள்ளை -பாரதி -பாரதிதாசன் -புதுமைப்பித்தன் -சிற்பி பாலசுப்பிரமணியன் -வைரமுத்து வரை கட்டுரைகள் இதில் இடம்பெற்று உள்ளன .
மரபும் வரலாறும் அறியாமல..
₹152 ₹160