-5 %
இறையனார் களவியல் உரை: களவியல் காட்டும் அகமரபும் உரைமரபும்
இரா.ஜானகி (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிசல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தொல்காப்பியத்திற்கும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றி மறைந்த அனைத்து நூல்களுக்கு இடையிலும் தனித்து இன்றளவும் முழுமையாக நிலைத்து நிற்கும் ஒரே நூல் இறையனார் அகப்பொருள் நூலே. தொல்காப்பியத்தின்வழி தோன்றியிருந்தாலும் தமிழ் இலக்கண மரபில் வேறு எந்த நூலுக்கும் இல்லாத தனிச்சிறப்புகள் இந்நூலுக்கு மட்டும் இருப்பதாக இதன் உரை முன்வைக்கிறது. தமிழ் அக மரபைத் தனித்துப் பேசக்கூடிய முதல் முழுமையான நூலாகக் கிடைப்பது இறையனார் களவியல்.
Book Details | |
Book Title | இறையனார் களவியல் உரை: களவியல் காட்டும் அகமரபும் உரைமரபும் (kalaviyal-kaattum-agamarabum-uraimarabum) |
Author | இரா.ஜானகி (R.Janaki) |
Publisher | பரிசல் வெளியீடு (Parisal Veliyedu) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | வரலாற்றாய்வு நூல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |