-5 %
கலிங்கத்துப்பரணி: எல்லோர்க்குமான எளிய உரையுடன்
செயங்கொண்டார் (ஆசிரியர்)
₹428
₹450
- Year: 2013
- ISBN: 9789381343401
- Page: 392
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
செறிவான காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும் `போர்க்காவியம்` கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால் வருணிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்நூல். போர்க்களம் சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட பனுவல் என இதனை மதிப்பிடலாம். போர்க்களத்தின் குரூரத்தை மாபெரும் அழகியலோடு என்வகை மெய்ப்பாடுகளும் சந்த நயங்களும் ததும்பும் புலனெறி இலக்கியமாக, புனைந்துரை வடிவமாக இதனை ஆக்கியிருக்கும் ஜெயங்கொண்டாரின் கவித்துவத்தை எல்லோர்க்குமான எளிய உரையாக ஆக்கித் தந்திருக்கிறார் `தமிழ்ப்பரிதி` டாக்டர் ப. சரவணன்.
Book Details | |
Book Title | கலிங்கத்துப்பரணி: எல்லோர்க்குமான எளிய உரையுடன் (Kalingaththupparani Ellorkkumaana Eliya Uraiyudan) |
Author | செயங்கொண்டார் (Seyangontaar) |
ISBN | 9789381343401 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 392 |
Year | 2013 |