-5 %
Out Of Stock
களிற்றியானை நிரை (வெண்முரசு நாவல் - 24)
ஜெயமோகன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல் ,
Historical Novels | சரித்திர நாவல்கள் ,
Hindu | இந்து மதம் ,
2022 Release
₹1,140
₹1,200
- Edition: 01
- Year: 2022
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நாவல் அஸ்தினபுரி மீண்டெழுவதைப் பற்றிய நாவல். ஹஸ்தியின் நகர். யானைகளின் நகர். யானைகளால் கட்டப்பட்டது, யானைகளையே கோட்டை எனக்கொண்டது.நாழிகைமணி போல நேர்த்தலைகீழாகக் கவிழ்ந்து தன்னை முற்றாகக் கொட்டிக்கொண்டு ஒழிந்து மீண்டும் நிரப்பிக்கொள்கிறது அம்மாநகர். புதியமக்கள், புதிய மொழி, புதிய எண்ணங்கள்.
எரியுண்ட காடு ஒரு மழைக்குப்பின் புதிதென மீண்டெழுவதுபோல அஸ்தினபுரி மீள்கிறது.அது அப்போரில் இருந்து அடைந்தது எதை? எல்லா போருக்குப்பின்னரும் நாடுகள் புதுவீச்சுடன் எழுகின்றன. ஜப்பானோ ஜெர்மனியோ. அவை கற்றவை என்ன? காட்டுத்தீ காட்டிலுள்ள மட்கிய, உலர்ந்த அனைத்தையும் அழித்து காட்டை இளமையாக ஆக்கிவிடுகிறது. தன்னால் தன்மேல் எடையென அமைந்திருந்தவற்றை அஸ்தினபுரி அப்போர்வழியாக உதிர்த்துவிட்டதா?
எந்த அழிவுக்குப்பின்னரும் மீளமீள தன்னைக் கட்டிக்கொள்ளும் ஆற்றலை மானுடம் எங்கிருந்து பெற்றுக்கொள்கிறது? அந்த அடிப்படையான உயிர்விசைதான் அனைத்து அறங்களையும் எடைபோட்டு மதிப்பிட்டுக்கொள்கிறதா? போருக்கு பிந்தைய அனைத்தையும் ஒரே வீச்சுடன் தொகுத்துக்கொள்ளும் இந்நாவல் அந்த உசாவல்களை முன்வைக்கிறது
Book Details | |
Book Title | களிற்றியானை நிரை (வெண்முரசு நாவல் - 24) (kalitriyaanai-nirai) |
Author | ஜெயமோகன் (Jeyamohan) |
Publisher | விஷ்ணுபுரம் பதிப்பகம் (Vishnupuram Publication) |
Published On | Jul 2022 |
Year | 2022 |
Edition | 01 |
Format | Hard Bound |
Category | Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், Hindu | இந்து மதம், 2022 Release |