-10 %
சிவகாமியின் சபதம் (old)
கல்கி (ஆசிரியர்)
₹405
₹450
- Edition: 5
- Year: 2020
- Page: 1008
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரிதம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார். கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.
Book Details | |
Book Title | சிவகாமியின் சபதம் (old) (Sivagamyin Sabatham (old)) |
Author | கல்கி (Kalki) |
Publisher | ரிதம் வெளியீடு (Rhythm book distributers) |
Pages | 1008 |
Year | 2020 |
Edition | 5 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |