-5 %
கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன்
இருகூர் இளவரசன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2017
- ISBN: 9789380369679
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தோழமை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நடிகர் சந்திரபாபுவைப் பற்றித் தெரியாதவர்களே யாரும் இருக்க முடியாது. காரணம், ஏதோ ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல அவர். அவருக்குள் ஓர் இயக்குனர், ஒரு கதாசிரியர், ஒரு வசனகர்த்தா, ஒரு பாடகன், ஒரு தயாரிப்பாளன் இப்படியான அனைத்தும் உடலோடு ஓட்டிப் பிறந்த ஒரு மகா கலைஞன் என்பதும் பலருக்குத் தெரியும்.
சந்திரபாபு என்கிற பெயரைக் கேட்ட அதே நிமிடம் "சந்திரபாபுவுக்கு நடந்தது உண்மையா?" எனக் கேட்கின்றனர். அது என்ன?
சந்திரபாபு கல்யாணம் பண்ணின பொண்ணு வேற ஒருத்தன் கூட ஓடிப் போயிட்டாளாமே!" இப்படி ஒரு கேள்வி.
"இல்ல, சந்திரபாபுவுக்கு தன் மனைவி இன்னொருத்தன் காதலின்னு தெரிஞ்சதும் அவரே, அந்தக் காதலன்கிட்ட அனுப்பி வெச்சுட்டாராம்" இப்படி ஒரு பதில்.
Book Details | |
Book Title | கல்லறையிலிருந்து சந்திரபாபு பேசுகிறேன் (Kallaraiyilirunthu chandrababu pesugiren) |
Author | இருகூர் இளவரசன் (erukuur elavarasan) |
ISBN | 9789380369679 |
Publisher | தோழமை (thozhamai) |
Pages | 160 |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு |