-5 %
தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம்
₹523
₹550
- Year: 2017
- Language: தமிழ்
- Publisher: பேசாமொழி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
(இந்த) ருசிகரமான கோர்வையான புத்தகம் சினிமாவின் குறீயீடுகளையும் சமிக்ஞைகளையும் அதன் தயாரிப்பையும் வரவேற்பையும் வசீகரமாக அலசுகிறது. - பரத்வாஜ் ரங்கன் திரை அகத்தின் பல தனித்துவங்களில் முக்கியமானது பாண்டியனின் பிரதானக் குறிக்கோளான எழுத்து,கட்டமைப்பு,இயக்கத்திலுள்ள ஆக்கபூர்வ தருணங்களின் பதிவு.தனிப்பட்ட கலைஞன் தன்னை சூழ்ந்துள்ள ஆற்றல்களுடன் உறவு கொள்ளும் அத்தருணம். - வால்டர் மர்ச் தமிழ் சினிமாவின் உக்கிரம் நிறைந்த செறிவை கைப்பற்றும் அதே வேளையில் அதை ஊடுருவிப்பாயும் கலாச்சாரக் கருப்பொருட்கள் மீதும் ஒளிபாய்ச்சுகிறது: நம்பிக்கை, வண்ணம், வெளி, காதல், ஆசை, ஒளி, கனவு, காலம்..நழுவிச் செல்கிற ஆக்கத்தின் அசைவின் மீது வளமான பரிட்சார்த்த தியானிப்பு. - டெவிட் ஷல்மன்
Book Details | |
Book Title | தமிழ் சினிமா படைப்புலகின் திரை அகம் (Tamil Cinema Padaippulagin Thirai Agam) |
Author | ஆனந்த் பாண்டியன் (Ananth Pandiyan) |
Translator | கமலாலயன் (Kamalalayan) |
Publisher | பேசாமொழி (pesamoli) |
Pages | 0 |
Year | 2017 |