-5 %
Out Of Stock
கனவை விதைப்பவன்
கணேஷன் குரு (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹271
₹285
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Notionpress
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கனவை விதைப்பவன்
கணேஷன் குரு (ஜீலை 12, 1920) நெய்வேலியில் பிறந்தவர். தொண்ணூறுகளில், இலக்கிய சிறுபத்திரி கை சூழலில், தன் வெளியீட்டுத்தளத்தை அமைத்துக்கொண்டவர் மீறல் காலாண்டிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். உள்முகம் கவிதையிதழின் ஆசிரியர். இவரின் முதல் கவிதைத்தொகுப்பு. துளிரும் சிறகு’ 1997 ஆம் ஆண்டு மனோரஞ்சன் என்கிற புனை பெயரில் வெளிவந்திருக்கிறது. Worldpoetrypress.com என்கிற இணையதளத்தின். நிறுவன ஆசிரியர். திட்டபொறியாளர் பணி புரிகிறார்.தற்போது துபாயில் வசிக்கிறார்.
சான்றிதழ் பெயர் கணேஷன் குருநாதன்
இவருடைய பெரும்பாலான கவிதைகள், பின்வரும் புனை பெயர்களில் வெளிவந்திருக்கின்றன. விடுதலை விரும்பி, மனோரஞ்சன், குன்செளம், ஜி.ஜி.நந்தன் கெளதம், சிகரன், குருஜி கணேஷன், குருநாத் கேடோரஞ்சன், குருநாத் கே ரஞ்சன் ஜி.கே. ரஞ்சன்.
Book Details | |
Book Title | கனவை விதைப்பவன் (Kanavai Vidhaipavan) |
Author | கணேஷன் குரு (Kaneshan Kuru) |
Publisher | Notionpress (Notionpress) |
Format | Paper Back |