
-4 %
கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள்
கிருஷ்ணகாந்த் (ஆசிரியர்)
₹86
₹90
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள்
மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமாக இருப்பவை கனவுகள். மற்ற உயிரினங்கள் கனவுகாண்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை மனிதன் தன் தேவைகளின் விளைவாகவே கனவுகளைக் கண்டான் அந்தக் கனவுகளின் பலனாகப் பல கண்டுப்பிடிப்புகளை செய்தான்.
சிக்மண்ட் பிராய்டுதான் மனிதனின் கனவுகள் பற்றிப் பலவிதமான ஆராய்ச்சிகளைச் செய்தார் அவர் கண்டுப்பிடிப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சிகள் ஏராளம் கனவுகள் பற்றியும் அது எதிர் காலத்தைப் பற்றி உணர்த்திய சமிஞ்சைகள் பற்றியும் நாம் நம்முடைய மற்றும் அயல்தேச புராணம் மற்றும் இதிகாசங்களிலிருந்து இருந்து கொள்கிறோம்.
இந்த நூலில் நமக்கு ஏற்படும் கனவுகள் பற்றியும் இதற்குண்டான பலன்களைப் பற்றியும் கொடுத்துள்ளோம் படியுங்கள் பயன்பெறுங்கள்....
Book Details | |
Book Title | கனவுகள் சொல்லும் எதிர்கால பலன்கள் (Kanavugal Sollum Ethirkala Palangal) |
Author | கிருஷ்ணகாந்த் (Kirushnakaandh) |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Edition | 1 |
Format | Paper Back |