Menu
Your Cart

கண்டராதித்தன் கவிதைகள்

கண்டராதித்தன் கவிதைகள்
-5 %
கண்டராதித்தன் கவிதைகள்
கண்டராதித்தன் (ஆசிரியர்)
₹96
₹101
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கட்டற்றதும் வசீகரமுடையதுமான ஒரு கவிமொழியும், மரபின் சாயலுடன் உள்ளார்ந்த லயமும் கொண்டனவாய் இருக்கும் கண்டராதித்தனது கவிதைகள் சமகாலச் சூழலின் இறுக்கத்தை மீறிய ஒரு தளத்தில் இயங்குகின்றன. சொல்லுதலில் நெகிழ்வும் செறிவும் கூடிய இக்கவிதைகளினூடான பயணத்தில் புதிரின் கண்ணிகள் நெகிழ்ந்தும் இறுகியும் முடிவற்று நகர்ந்து கொண்டிருக்கின்றன. கவிதைகளின் தடையற்ற நீட்சி சரிவை நோக்கிய ஒரு நதியின் பயணம் போன்றதாகிறது. நவீன தமிழ்க் கவிதை மேற்கொண்டு நகர வேண்டிய பாதையில் தடம் பதித்திருக்கும் சில தனித்துவமான எத்தனங்களில் கண்டராதித்தன் கவிதைகளும் அடங்கும்.
Book Details
Book Title கண்டராதித்தன் கவிதைகள் (kandarathithan-kavithaigal)
Author கண்டராதித்தன் (Kandarathiththan)
Publisher தமிழ்வெளி | சால்ட் பதிப்பகம் (Tamizhveli | Salt Publications)
Pages 80
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க் கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல். இப்படி ஒரு கவிஞன் தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பான குறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. வேறு எதற்காகவும் இல்லை. கவியின் பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூ..
₹71 ₹75