Menu
Your Cart

கந்தர்வன்

எழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்பவர். பூவுக்குக் கீழே, ஒவ்வொரு கல்லால், அப்பாவும் அம்மாவும் கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்து மிகுந்த கவனத்தைப் பெற்றன. சிறுகதைகள் மட்டுமல்லாத..
₹713 ₹750
கந்தர்வன் கவிதைகள்2000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கவிதை வரலாறு கொண்ட தமிழ் மொழியில், எழுதத் தலைப்படும் எல்லோரும் கவிஞராக முயற்சிக்கும் ஒரு சூழலில் தனித்துவம் மிக்கதொரு கவிக்குரல் கந்தர்வன். ஆழமான அரசியல் கவிதைகளும் அழகியலோடு படைக்கப்படுவது சாத்தியம் என்பதை நிரூபித்தவர். கிழிசல்கள், சிறைகள், ம..
₹143 ₹150
கவிஞர் கந்தர்வன் அடிப்படையிலே ஒரு கதைஞர். கவிதையிலும் “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை, ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை” என்று கதையைத்தான் சொன்னார். எதைசொல்லுவது என்பதில் தெளிவும் எப்படிச்சொல்லுவது என்பதில் கூடுதல் நுட்பமும் அழகும் கொண்டவை அவரது கதைகள். எள்ளலும் துள்ளலுமாய் நகரும் ஒரு மொழியில..
₹285 ₹300
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் நாகலிங்கம். புதுக்கோட்டையில் அரசு வருவாய்த்துறையில் பணி புரிந்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என இயங்கியவர். இவற்றையெல்லாம் தாண்டி, தன் சித்தாந்தம், அதையொட்டிய செயல்பாடுகள் போன்றவை, தன்..
₹143 ₹150
சீவன்கவிஞர் கந்தர்வன் என அழைக்கப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு கதை சொல்லிதான், கவிதையிலும் கட்டுரையிலும் நாடகத்திலும் மேடைகளிலும் அவர் கடைசி வரை கதைகளே சொல்லிக் கொண்டிருந்தார். வாசகனின் தோள்மீது கை போட்டுத் தோழமை மிக்க குரலில் கதை சொன்னவர் கந்தர்வன். கேலியும் கிண்டலும் பகடியான விமர்சனங்களை இத்தொனி..
₹57 ₹60
Showing 1 to 8 of 8 (1 Pages)