-4 %
Available
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
தீபக் சோப்ரா (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2012
- ISBN: 9788184025378
- Page: 88
- Language: தமிழ்
- Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் நீடித்து நிற்கும் சந்தோஷத்தையே வெற்றி என்று விளக்கமாக கூறலாம். அர்த்த புஷ்டியான இலக்குகளை தொடர்ந்து அடைந்து கொண்டிருப்பதையே வாழ்க்கையின் வெற்றி என்று விளக்கலாம். வெற்றிக்கு எத்தனயோ முகங்கள் உண்டு. பொருட்செல்வம் என்பது அவற்றுள் ஒன்றுதான். அத்துடன் நில்லாமல், வெற்றி என்பது ஒரு பிரயாணம். ஒரு முடிவு எல்லையல்ல. அல்லது நாம் அடைந்து விடும் முடிவான இடம் அல்ல. புத்தகங்களோ கணக்கிலடங்காதவை. காலம் மிகக்குறுகியது. ஆகவே எது மிகவும் முக்கியமோ அதை உடனே எடுத்துக் கொள்வதுதான் அறிவின் ரகசியம். அதை எடுத்துக் கொண்டு அதன்படி வாழ முயற்சியுங்கள்.
Book Details | |
Book Title | வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள் (Vetrikku Yezhu Aanmeega Vithigal) |
Author | தீபக் சோப்ரா (DEEPAK CHOPRA) |
ISBN | 9788184025378 |
Publisher | கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam) |
Pages | 88 |
Year | 2012 |