Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் தமது சித்தாந்தங்களின் திரட்சியாகவும், இறுதித் தீர்ப்பாகவும் கூறுவது, ""உன்னையே நீ அறி என்பது தான். ""உனக்கான தீர்வுகள் அனைத்தும் உனக்கு..
₹265