Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
நமக்குள் அமிழ்ந்து இருக்கும் மிகச் சிறந்த அம்சங்களை உசுப்பிவிட்டு நம்மை உயர்வடைச் செய்வது புத்தகங்கள் தான். அப்படிப்பட்ட வீரியமிக்க விதைகளை தன்னகத்தே வைத்திருக்கும் புத்தகம் இது இதை படித்த பின் வாழ்க்கை முன்பிருந்ததை விட முற்றிலும் மாறுவதை உணர முடியும். இந்த புத்தகத்தை வாசித்தபின் மாறியவர்களின் எண்..
₹190 ₹200
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
தீர்க்கதரிசியாய்- உலக நியாயங்களுக்குப் புது அர்த்தங்கள் தருபவனாய், முறிந்த சிறகுகளில் காதலை இமயமலை உச்சிக்கு எடுத்துச் சென்ற காதலனாய், கடவுளாய்,மனிதனாய், மிருகமாய், ஏன் சாத்தானாகவும் ஒவ்வொரு வாசகரும் சந்தித்த ஜிப்ரான், இப்போது ஒரு முன்னோடியாய் இந்த நூலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்...
₹38 ₹40