Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
சொர்க்கம் என்பது எட்டமுடியாத தொலைவில் இல்லை. அது உங்களால் எளிதில் அடைய இயலும் மனப்பக்குவம்தான். அதையும் இறைவன் படைத்த இப்பூவுலகிலேயே நாம் காணமுடியும் என்பதுதான் அது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற நன்னம்பிக்கை; மனித சுபாவத்தில் நம்பிக்கை, நடந்தவை எல்லாம் நன்றாகவே நடந்தன; நடக்கின்றவை எல்லாம் நன்ற..
₹143 ₹150