Menu
Your Cart

அதிகாரத்தின் வாசனை

அதிகாரத்தின் வாசனை
-5 % Out Of Stock
அதிகாரத்தின் வாசனை
கண்ணன் (ஆசிரியர்)
₹71
₹75
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கண்ணன் பத்திகளாகவும் தனிக் கட்டுரைகளாகவும் எழுதியவையே இந்நூலின் உள்ளடக்கம். 2005 முதல் 2011 வரையான காலப் பகுதியில் உலகிலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்த அரசியல் நடவடிக்கைகளின் ஆதாரமான பண்புகளை அம்பலப்படுத்துகிறது இந்நூல். ஆ.ராசா வேட்டையாடப்படுவது அவர் தலித் என்பதனால் என்பது ஒரு தற்காப்புவாதம். ராசாவை ஊழலுக்குத் தூண்டிவிட்டு அவரது சாதி அடையாளத்தைச் சுரண்டி ஆதாயங்கள் கொய்யப்படுகின்றன என்பது இந்நூலிலுள்ள புலனாய்வுக் குறிப்பு. தலித் அடையாளத்தை ஊழலில் புதைக்கும் அரசியலிலிருந்து மீட்பது ஒடுக்கப்பட்ட மக்கள் முன் இன்று இருக்கும் சவால் என்பது ஆசிரியர் கூற்று. மதச்சார்பின்மை, மனித உரிமைகள், இடதுசாரிக் கண்ணோட்டம், கலை - பண்பாடு, ஊடகங்கள், நடைமுறை அரசியல் என்று எல்லாத் தரப்புகளிலும் நிகழும் அரசியல் செயல்பாடுகளின் நுண் அரசியலை இனங் காட்டுகிறது இந்நூல். நோயையும் நோயின் மூலத்தையும் சுட்டுவதோடு அதைத் தீர்க்கும் மாற்று வழியையும் முன்வைக்கிறது என்பதே இந்த நூலின் பயன்மதிப்பு.
Book Details
Book Title அதிகாரத்தின் வாசனை (Athikarathin Vasanai)
Author கண்ணன் (Kannan)
ISBN 9789381969014
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 104
Published On Nov 2010
Year 2011
Format Paper Back
Category தமிழக அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

லண்டனிலிருந்து வெளிவரும் ‘எதுவரை’ இணைய இதழில் 2012 - 13இல் வெளிவந்த கண்ணனின் கேள்வி - பதில் இந்நூல். ‘காலச்சுவடு’ தொடர்பான வாசகரின் விமர்சனங்களையும் கேள்விகளையும் சுயவிமர்சனத்துடனும் திறந்த மனதுடனும் அணுகி பதிலளித்துள்ளார் கண்ணன். ‘காலச்சுவடு’ தொடர்பான சகல ஆதாரமற்ற அவதூறுகளையும் உள்ளடக்கிய ஷோபா ..
₹95 ₹100
2008ஆம் ஆண்டு காலச்சுவடு 100ஆம் இதழ் வெளிவந்த நிலையில் திமுக அரசாங்கம், அரசு நூலகங்களில் அதைத் தடைசெய்தது. தடையை எதிர்த்து இந்திய அளவில் பல எழுத்தாளர்கள் குரல் கொடுத்தார்கள். உயர் நீதிமன்றம் 2010இல் இதழை மீண்டும் நூலகத் துறை வாங்கிட உத்தரவு பிறப்பித்தது. இந்தப் பின்னணியில் தமிழக அரசியல் சார்ந்த கா..
₹371 ₹390
பத்திரிகை, பதிப்பகம், லௌகீக வாழ்க்கையில் ஏற்பட்ட தன் அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கண்ணன் சுவையான மொழியில் எழுதிய பத்திகளின் தொகுப்பு ‘அகவிழி திறந்து’. 2007 - 2010இல் காலச்சுவடு மாத இதழில் இதே தலைப்பில் வெளிவந்தவை இவை. கூர்மையான அவதானிப்பு, உலகப் பார்வை, உண்மைத் தேட்டம், மொழ..
₹95 ₹100
ஐம்பது ஆண்டுகளாகத் தன் எழுத்தின் மூலம் தமிழ் வாழ்வின் பல்வேறு தளங் களிலும் ஆழமான சலனங்களை ஏற் படுத்தி வரும் சுந்தர ராமசாமி எழுதியுள்ள கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இது. பிரத்யேகமான மொழி, சமரசமற்ற பார்வை ஆகிய வற்றுடன் படைப்பின் அழகியல் கூறுகளும் இணைந்த இக் கட்டுரைகள் சு. ரா.வின் கருத்துலகினை - கால..
₹71 ₹75