
-5 %
கேள்விக்கு என்ன பதில்?
கண்ணன் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2013
- ISBN: 9789382033332
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
லண்டனிலிருந்து வெளிவரும் ‘எதுவரை’ இணைய இதழில் 2012 - 13இல் வெளிவந்த கண்ணனின் கேள்வி - பதில் இந்நூல். ‘காலச்சுவடு’ தொடர்பான வாசகரின் விமர்சனங்களையும் கேள்விகளையும் சுயவிமர்சனத்துடனும் திறந்த மனதுடனும் அணுகி பதிலளித்துள்ளார் கண்ணன். ‘காலச்சுவடு’ தொடர்பான சகல ஆதாரமற்ற அவதூறுகளையும் உள்ளடக்கிய ஷோபா சக்தியின் பத்து கேள்விகளும் முழு ஆதாரத்துடன் விரிவாக எதிர்கொள்ளப்பட்டுள்ளன.
Book Details | |
Book Title | கேள்விக்கு என்ன பதில்? (Kelvikku Enna Pathil) |
Author | கண்ணன் (Kannan) |
ISBN | 9789382033332 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 136 |
Published On | Nov 2012 |
Year | 2013 |
Format | Paper Back |