-5 %
கரப்பானியம்
வே.நி.சூர்யா (ஆசிரியர்)
₹119
₹125
- Edition: 1
- Year: 2019
- Page: 103
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சால்ட் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அந்தியை கண்டுபிடிக்கயியலாத நீளமான மத்தியானம்.
தெரியாமையின் அப்பாலுக்கும் கணம்தோறும் உருமாறும் குழப்பத்திற்கும் இடையிலுள்ள வெளி.
ஒரு வேலியம் மாத்திரைக்கு உண்ணக்கொடுக்கப்பட்ட இன்னொரு வேலியம் மாத்திரை.
புதிய சிற்றின்பத்தை நோக்கிய பரகாயப்பிரவேசம்.
மூக்குகளற்ற இடத்தில் அலையும் நறுமணம்.
நானற்றவைகளும் நானும் உருகி ஒன்றாகும் கணம்.
பழகிய அர்த்தம் மற்றும் பழைய யதார்த்தத்தின் மீது வைக்கப்படும் கண்டனம்.
சமகாலத்திற்கு காட்டப்படும் கறுப்புக்கொடி.
விவரிக்கமுடியாதவற்றின் பேச்சு.
மரணத்தை நினைவுறுத்தும் நிர்வாண ஓவியம் அல்லது கவிதை
Book Details | |
Book Title | கரப்பானியம் (Karappaniyam) |
Author | வே.நி.சூர்யா |
Publisher | தமிழ்வெளி வெளியீடு (Tamizhveli Veliyeedu) |
Pages | 103 |
Published On | Sep 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |