- Edition: 6
- Year: 2014
- Page: 232
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
கரிசல் கதைகள்
கரிசல் மக்களிடத்தில் அன்பு இருக்கிறது பிரியமிருக்கிறது பூமி வறண்டிருந்தாலும் மனசில் ஈரம் இருக்கிறது வேட்டி கருப்பாக இருந்தாலும் மனசு வெள்ளையாக இருக்கிறது உடம்பு அழுக்காக இருந்தாலும் நாக்கு சுத்தமாக இருக்கிறது.
வானம் பார்த்த பூமியான இந்த கரிசல் மண்ணின் துயர கீதத்தை இசைக்கும் போது எங்களுக்குத் தாங்க முடியாத துக்கம் நெஞ்சை அடைக்கும் இந்த மக்களைப் பற்றி இதுவரை நாங்கள் சொல்லியதையெல்லாம் விட இன்னும் சொல்லாததே அதிகம் இருக்கிறது.
-கி.ரா
Book Details | |
Book Title | கரிசல் கதைகள் - கி.ரா (Karisal Kathaigal) |
Author | கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan) |
Compiler | கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan) |
Publisher | அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram) |
Pages | 232 |
Published On | Jan 1984 |
Year | 2014 |
Edition | 6 |
Format | Paper Back |
Category | Short Stories | சிறுகதைகள் |