-5 %
கற்கவி காதல் அமிசம்
பு.சதீஷ்வரன் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹95
₹100
- Edition: 1
- Year: 2021
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காதல்
எல்லைகள் துறைந்த மாய விசை
திறக்காத இதய கதவுகள் உண்டோ
அந்த வாசலில் குழம்பாத உயிர்கள் உண்டோ
காதல்
துருவங்கள் கடக்கும்
காணாத பரிணாமங்கள் திறக்கும்
வேறு உறவுகள் காணாத உணர்வுகள் பருகும்.
எல்லையற்ற காதல் பெருங்கடலில்
சிந்திய ஒரு துளியின் சிறுபகுதி
இக்கவியில்...
Book Details | |
Book Title | கற்கவி காதல் அமிசம் (Karkvi Kadhal Amisham) |
Author | பு.சதீஷ்வரன் |
Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
Pages | 80 |
Published On | Aug 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை |