Menu
Your Cart

கார்ல் மார்க்ஸ் 200 உயிர் எழுத்து கட்டுரைகள்

கார்ல் மார்க்ஸ் 200 உயிர் எழுத்து கட்டுரைகள்
-5 %
கார்ல் மார்க்ஸ் 200 உயிர் எழுத்து கட்டுரைகள்
எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
₹641
₹675
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கார்ல் மார்க்ஸின் இருநூறாவது பிறந்த நாளையொட்டி ‘உயிர் எழுத்து’ இலக்கிய மாத இதழ், ஓராண்டு தொடர்ச்சியாக வெளியிட்ட கட்டுரைகள். மொழிப்பெயர்ப்புகள், கவிதைகளின் தொகுப்பு. மார்க்ஸின் கோட்பாட்டுப் பங்களிப்பில் தொடங்கி இன்றைய பொருத்தப்பாடுகள் வரை கணிதவியல், சூழலியல், வேளாண்மை பற்றிய மார்க்ஸ் எங்கெல்ஸின் பார்வைகள்.பொதுவிடைமைக் கருத்துப் பரப்பில் பெரியார் சுயமரியாத ஏடுகளின் பங்களிப்புகள் சாதி பற்றி மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் பார்வையுடன் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க அணுகுமுறை பற்றிய எஸ்.வி.ராஜதுரையின் தனிச்சிறப்பு மிக்க புதிய கட்டுரையுடன் மார்க்ஸிய கருத்துக் கருவூலம்.
Book Details
Book Title கார்ல் மார்க்ஸ் 200 உயிர் எழுத்து கட்டுரைகள் (Karl marx 200 articles)
Author எஸ்.வி. ராஜதுரை (S.V. Rajadurai)
ISBN 9789388973243
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெரியாரின் 30 ஆண்டுகால பொதுவாழ்க்கையின் வரலாற்றைச் சொல்கிறது இந்த விரிவான வரலாற்று ஆராய்ச்சி நூல்...
₹1,164 ₹1,225
ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்கால் நூற்றாண்டு காலமாக மனித உரிமைச் செயல்பாட்டுக் களத்தில் பணியாற்றிவரும் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரைகள், ஆற்றிய உரைகள் ஆகியவற்றின் தொகுப்பு நூல் இது. மனித உரிமைகள் குறித்த அவருடைய விசாலமான அக்கறைகள், ஓர் இலக்கியவாதியின் பரிமாணத்துடன..
₹62 ₹65
இருத்தலியமும் மார்க்ஸியமும்பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு எதிர்வினையாக்த் தோன்றி மானுட அந்நியமாதல், தனிமனித சுதந்திரம், மானுட வாழ்க்கையின் அர்த்தம் (அல்லது அர்த்தமின்மை) ஆகியன குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளை வழங்க முற்பட..
₹500
சாட்சி சொல்ல ஒரு மரம்அரசியல்,  பொருளாதாரம், சூழலியல், சமூகவியல், சர்வதேசப் பிரச்சனைகள், மனித உரிமைப் பிரச்சனைகள் எனப் பல்வேறு தளங்களில் வளமான மார்க்ஸிய, மனிதநேயப் பார்வையைச் செலுத்தி, வாசகர்களை எளிதாகச் சென்றடையும் ஆழமான கருத்துகளைச் சுமந்து வரும் எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் -..
₹570 ₹600