
-5 %
ஞானமலர்கள்
சுகி சிவம் (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2001
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: கற்பகம் புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஞானமலர்கள் ' என்ற இந்த நூலில் சுகி. சிவம் . நமது இதிகாசங்கள், இலக்கியங்களிருந்து ஏராளமான மேற்கோள்களை எடுத்துக்காட்டஅவற்றை நிகழ்கால வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுடன் பின்னி , நமக்கு வழிகாட்டுகிறார். பல்வேறு இலக்கியங்களை பரவலாகப் படித்தறிந்த புலமை ; ஆழமாகக் கற்றுணர்ந்தால் பழுத்த ஞானம்; தாம் பெற்ற இன்பத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வதிலே எளிமை , இதனால் ஞானப்பழத்தைச் சாறு பிழிந்து நமக்குக் குடிக்கத் தந்தது போலாகிறது. எதற்கெடுத்தாலும் கவலைப்படுவதை நிறுத்தி , வாழ்க்கை அனுபவங்களால் பண்படவும் வாழ்க்கையை பண்படுத்தி அனுபவிக்கவும் நமக்கு கற்றுத் தருவன சுகி. சிவத்தின் எழுத்துக்கள். _ கல்கி ராஜேந்திரன்.
Book Details | |
Book Title | ஞானமலர்கள் (Gnanamalargal) |
Author | சுகி சிவம் (Suki Sivam) |
Publisher | கற்பகம் புத்தகாலயம் (karpagam puthagalayam) |
Pages | 112 |
Year | 2001 |