

-5 %
Out Of Stock


தவளைக்கல் சிறுமி
கார்த்திக் நேத்தா (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹138
₹145
- Edition: 1
- Year: 2013
- ISBN: 9789382394013
- Page: 72
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குழந்தைகள், இயற்கை, காதல், காமம், புராணம் என்று பல தளங்களில் ஊடுருவியிருக்கும் கார்த்திக் நேத்தா கவிதைகளின் பொதுவான பண்பு ஆன்மாவை நோக்கிய பார்வை எனலாம். இதனாலேயே ஒரு ஆன்மீகப் பண்பும் இவரது கவிதைகளுக்குக் கிடைத்துவிடுகிறது. இது தற்காலக் கவிஞர்களிடையே அரிதாகக் காணக் கிடைக்கும் ஒரு அம்சம். மரபை மூர்க்கமாக உதாசீனப்படுத்தும் ஒரு தலைமுறையில் மரபை உள்வாங்கிக்கொண்டு அதைத் தன் கவிதைகள் சிலவற்றில் வெற்றிகரமாக உருமாற்றியிருக்கிறார் கார்த்திக் நேத்தா.
Book Details | |
Book Title | தவளைக்கல் சிறுமி (Thavalaikkal sirumi) |
Author | கார்த்திக் நேத்தா (Karthik Netha) |
ISBN | 9789382394013 |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Pages | 72 |
Published On | Jan 2013 |
Year | 2013 |
Edition | 1 |
Format | Paperback |
Category | Poetry | கவிதை |