- Page: 190
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாத்ரா வெளியீடு
கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்
பிரான்சிஸ் அமல்ராஜ் எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். சிந்தனைகளைத் தூண்டும் கவிதைகளைப் பூக்கும் அமல்ராஜ் ‘கிறுக்கல்கள் சித்திரமாகின்றன” எனும் கவிதை நூலையும், “வேர்களும் பூக்கட்டும்” எனும் உளவியல் நூலையும் வாசகர்களுக்குப் பரிசளித்தவர். திறமையான கவியரங்கக் கவிஞராகவும், ஆழமான சிந்தனைப் பகிர்வுடையவராகவும் உள்ள இவர் ஒரு பல்துறை ஆளுமை மிக்கவராவார். அவரின் திறமைகளை அனுபவப்பகிர்வாக வெளிக்கொணர களம் அமைத்தது தமிழ்த்தந்தியில் அவர் எழுதியுள்ள “கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்” எனும் இத்தொடரே ஆகும். அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிந்து பலகால அனுபவத்தைப் பெற்றுள்ள அமல்ராஜ் தனது கல்விப் புலமையாலும், பணி அனுபவத்தாலும் இளம் வயதிலேயே உயர் பதவி பெற்று வெளிநாடுகளில் பணியாற்றுவது அவரின் ஆளுமைக்கு ஒரு சான்றாகும்.
மன்னார் அமுதன்
Book Details | |
Book Title | கருகிய காலத்தின் நாட்குறிப்புகள் (Karugiya Kaalathin Naatkuripugal) |
Author | பிரான்சிஸ் அமல்ராஜ் (Piraansis Amalraaj) |
Publisher | யாத்ரா வெளியீடு (Yaatra Veliyedu) |
Pages | 190 |
Format | Paper Back |