Menu
Your Cart

கருமிளகுக் கொடி

கருமிளகுக் கொடி
-5 %
கருமிளகுக் கொடி
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
டாக்டர் வி. சந்திரசேகர ராவின் ‘கருமிளகுக் கொடி’ தலித் வாழ்வை மாறுபட்ட பார்வைக் கோணத்தில், வித்தியாசமான முறையில் கூறும் நாவல். தலித்துகள் தமக்கான விடுதலையைப்பெற எதிரிகளுடன் போராடுவதற்கு முன், குடும்ப அமைப்பிலுள்ள அதிகாரத்தையும் இறுக்கத்தையும் உடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கவனப்படுத்தும் நாவல் இது. தமிழுக்குப் புதிய குரல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் முனைப்புடன் செயலாற்றிவரும் க. மாரியப்பன் இதைச் சிறந்த முறையில் தமிழில் தந்துள்ளார்.
Book Details
Book Title கருமிளகுக் கொடி (Karumilagu kodi)
Author வி.சந்திரசேகர ராவ்
Translator க.மாரியப்பன்
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Year 2024
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, Dalitism | தலித்தியம், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பொதுவாகத் திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து மொழிபெயர்ப்புப் பணியைச் செய்வது அவ்வளவு எளிதல்ல. நமது பக்கத்தில் உள்ள முகங்கள் உரையாடும் படைப்பு மொழியைப் பண்பாட்டு வேர்கள் சிதையாமல் உயிரோட்டம் பாதிக்காமல் ஒரு காட்டாற்று வெள்ளமான வாசிப்பனுவமாக இந்தப் பிரதியை மாற்றி இருப்பது மாரியப்பனின் மொழிபெயர்ப்பில் ..
₹238 ₹250