- Edition: 1
- Year: 2016
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானம் பதிப்பகம்
கருணைத் தீவு
’சுவிஸ் ராபின்சன் குடும்பம்’ என்ற சிறுவர் கதையை ‘கருணைத் தீவு’ என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
இத்தகைய ஜோகன் டேவிட் வைஸ் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் சொல்லி வந்தார், பின்பே அது எழுதப்பட்டது. உண்மையில் முடிவுறதா இக்கதையை நான்கு பிள்ளைகளில் ஒருவரான ஜோகன் ரூடால்ப் நிறைவு செய்தார். இன்னொரு மகனான ஜோகன் இம்மானுவேல் படங்கள் வரைந்தார். 1814ல் ஆங்கிலத்தில் வெளிவந்த இக்கதை நூல் பெரும் புகழ்ப் பெற்றது.
1743ல் சுவிட்சர்லாந்தில் பிறந்த ஜோகன் டேவிட் வைஸ் 1818ல் தன்னுடைய 75 வயதில் காலமானார்.
-சுகுமாரன்.
Book Details | |
Book Title | கருணைத் தீவு (Karunai theevu) |
Author | ஜோகன் டேவிட் வைஸ் (Jokan Tevit Vais) |
Translator | சுகுமாரன் (Sukumaran) |
Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
Pages | 72 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |