Menu
Your Cart

வேட்டைத்தோப்பு - ஈழச் சிறுகதைகள்

வேட்டைத்தோப்பு - ஈழச் சிறுகதைகள்
-5 % Out Of Stock
வேட்டைத்தோப்பு - ஈழச் சிறுகதைகள்
கருணாகரன் (ஆசிரியர்)
₹162
₹170
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

வேட்டைத் தோப்பு

இந்தக் கதைகள் போர்க்காலத்தில் எழுதப்பட்டவை. போர் தீவிரம் பெற்றிருந்த காலத்தில் - வன்னியில் எல்லா வழிகளும் பயணங்களும் போர்முனைக்கே என்று திணிக்கப்பட்டிருந்த தருணத்தில் - அது பற்றிப் பேசுவதற்கு அஞ்சிய வேளைகளில் படைப்புகளான குமுறல்களே இந்தக் கதைகள். இழப்புகளும் காயங்களும் வலிகளுமாக மனித இருப்பு அலைக்கழிப்புக்குள்ளான கணங்களின் தாங்கொணா வேதனைகளும் கொண்ட இந்தக் கதைகள் அத்தனையும் அரசியலைப் பேசுவன. அரசியல் அறத்தின் நின்றும் வழுவியபோது, அந்த அறமே கூற்றாகி பலரதும் இருப்பைக் குலைத்துப்போட்டு உயிர்களைக் காவுகொண்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியின் அலைகளைப் பதிவு செய்திருக்கின்றன.

Book Details
Book Title வேட்டைத்தோப்பு - ஈழச் சிறுகதைகள் (vettaithoppu)
Author கருணாகரன் (Karunakaran)
Publisher கயல்கவின் (kayalkavin)
Pages 192
Year 2014
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பிணவறையின் மனம் நீங்காத வாழ்வை சாவுப்பட்டியல் சுற்றி வளைக்கின்ற போதும், வயல்களில் மீந்திருக்கும் நெல்மணிகளை இன்னொரு பருவகாலத்துப் பரிசளிக்க விரும்புகிறார் கருணாகரன்...
₹76 ₹80
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்..
₹95 ₹100