-5 %
அப்பா காரைக்குடி இராம.சுப்பையா
செம்பை சேவியர் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788198100108
- Page: 59
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை, 'சுயநலம்' மேலோங்கிவிட்டதால் சென்று விட்டார்கள். அவர்கள் எப்படி நீடிக்க முடியும்?' என்பார். மீண்டும் அவர்கள் வருகிறார்களே! அவர்களை எப்படி எதிர்கொள்வது? என்று கேட்டால்,
இயன்றவரை, அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அடுக்களையில், பூனை மேல் ஒரு கண்ணை வைப்பது போல், திரும்பியவர்களைக் கவனிக்கத்தான் வேண்டும். தலைவர்கள் இதை அறிவர். நமக்குத் தனிமனிதன் முக்கியமல்ல. இயக்கம்தான் முக்கியம் என்பார். இயக்கத்தில் நின்றவர்களைப் பற்றியும் பேசி இருக்கிறோம். இயக்கத்தை விட்டுச் சென்றவர்களைப் பற்றியும் பேசியிருக்கிறோம். ஆனால், யாரையும் அப்பா, குறை சொல்லிப் பேசியது கிடையாது. அவரவர் செய்த சேவைகளைப் பற்றிப் பெருமையாகவே பேசுவார்.
இந்நூலிலிருந்து...
Book Details | |
Book Title | அப்பா காரைக்குடி இராம.சுப்பையா (Rama.Subbaiya) |
Author | செம்பை சேவியர் (Sempai Seviyar) |
ISBN | 9788198100108 |
Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam) |
Pages | 59 |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, 2024 New Releases |