Menu
Your Cart

கறுப்பு அடிமைகளின் கதை | Uncle Tom's Cabin

கறுப்பு அடிமைகளின் கதை | Uncle Tom's Cabin
-5 %
கறுப்பு அடிமைகளின் கதை | Uncle Tom's Cabin
₹523
₹550
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

கறுப்பு அடிமைகளின் கதை:

     வெளியான முதல் வாரத்தில் பத்தாயிரம் பிரதிகளும், முதல் வருடத்தில் மூன்று லட்சம் பிரதிகளும் புத்தகம் விற்குமா? மதிப்புக்குரிய பதிப்பாளர்களே, ஆச்சரியப்படாதீர்கள். பெரு மூச்சு விடாதீர்கள். உண்மைதான். ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ அப்படி விற்றிருக்கிறது. இதை எழுதியவர் ஹேரியட் பீச்சர் ஸ்டவ் என்ற அமெரிக்க பெண் எழுத்தாளர். 1811இல் பிறந்து ஆன்மிகச் சூழலில் வளர்ந்தவர். அடிமைத்தனத்திற்கு ஆதரவான “தப்பிக்கும் அடிமைகளுக்கான சட்டம்” இயற்றப்பட்டதில் தாக்கம் பெற்று, அடிமைத்தனத்திற்கு எதிரான இந்த நாவலை எழுதினார். இந்த நாவல் 37 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல். இந்த நாவலின் ஈர்ப்பும், தாக்கமும் என்றென்றும் நிலைத்து நின்று இலக்கிய உலகில் வாழ்ந்து வருகிறது - வாழ்ந்து வரும்.

Book Details
Book Title கறுப்பு அடிமைகளின் கதை | Uncle Tom's Cabin (Karuppu adimaigalin kathai | Uncle Tom's Cabin)
Author ஹேரியட் பீச்சர் ஸ்டவ் (Heriyat Peechar Stove)
Translator வான்முகிலன் (Vaanmugilan)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 556
Year 2019
Edition 3
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha