-5 %
அது-இது-எது
முத்தையா வெள்ளையன் (ஆசிரியர், தொகுப்பாசிரியர்)
₹62
₹65
- Edition: 1
- Year: 2008
- Page: 150
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தின் பல்வேறு ஆளுமைகளுடனான நேர்காணல்கள். எழுதப்பட்ட வாக்கியங்களை
விட உரையாடல் முக்கியமானது. விரிவான புரிதல்களை சாத்தியமாக்குவது. தமிழின்
வரலாறு,
இலக்கியம், சமூக அரசியல், நாடகம், பால் நிலை, புலம்பெயர்ச்சூழல், எனப்
பல்வேறுபட்ட
தளங்களில் இயங்கிவருகின்ற சிவத்தம்பி, சுபவீ, மௌனகுரு, வெண்ணிலா, டேவிட்,
மாத்தளை சோமு, அ.சிவசுப்பிரமணியன், ஆஷா பாரதி, யூமா வாசுகி, சிந்தாமணி
உள்ளிட்ட 10 ஆளுமைகளுடனான நேர்காணல்களை முத்தையா
வெள்ளையன் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
Book Details | |
Book Title | அது-இது-எது (Athu ithu ethu) |
Author | முத்தையா வெள்ளையன் (Muthaya Vellayan) |
Compiler | முத்தையா வெள்ளையன் (Muthaya Vellayan) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 150 |
Published On | Jul 2008 |
Year | 2008 |
Edition | 1 |
Format | Paperback |