-5 %
காந்தியின் உடலரசியல்
ராமாநுஜம் (ஆசிரியர்)
Categories:
Gandhism | காந்தியம்
₹19
₹20
- Edition: 1
- Year: 2007
- Page: 39
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கருத்தியல் கட்டுக்கோப்புடன் ஒரு சிறந்த பின்காலணீய ஆய்வுநூலாக காந்தியை தர்க்கரீதியான தளத்தில் முன்வைக்கிறது இந்நூல். காந்தியின் அரசில் போராட்டம் துவங்கி அவரது சுயபரிசோதணையான பிரம்மச்சர்யம்வரை தனது உடலையே ஒரு சோதனைக்களமாக மாற்றிக்கொண்ட ஒரு மகாத்மாவை இந்திய அரசியல் பிண்ணனியல் ஆய்வு செய்து முன்வைக்கிறது இந்நூல்.
Book Details | |
Book Title | காந்தியின் உடலரசியல் (Gandhiyin Udalarasiyal) |
Author | ராமாநுஜம் (Ramanujam) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 39 |
Published On | Sep 2007 |
Year | 2007 |
Edition | 1 |
Format | Paperback |
Category | Gandhism | காந்தியம் |