Menu
Your Cart

சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்

சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
-5 %
சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்
குமரன் தாஸ் (ஆசிரியர்)
Categories: தமிழகம்
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படுத்தி நிகழ்த்தி வரும் பார்ப்பனர்-இடைநிலைச் சாதிகளின் கூட்டுக் கொள்ளை அரசியலை அம்பலப்படுத்துவதுடன், ராமனை வைத்து சேது சமுத்திரத்திற்கு புதைகுழி வெட்டமுயலும் கவனங்களோடும், கரிசனத்தோடும், கள ஆய்வுத் தன்மையோடும் கடுமையாக விமர்சனம் செய்கிறார் நூலாசிரியர்.
Book Details
Book Title சேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும் (SethukKalvaai Thittamum Rameswara Theevu Makkalum)
Author குமரன் தாஸ் (Kumarandhas)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 96
Published On Dec 2008
Year 2008
Edition 1
Format Paperback
Category தமிழகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha