-5 %
வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லை
ஜீவ முரளி (ஆசிரியர்)
₹71
₹75
- Edition: 1
- Year: 2012
- Page: 115
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருப்புப் பிரதிகள்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லை
சாதியக் கொடுமைகளை வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் வலியால் கனலும் கோபமும் எதிர்ப்பும் இவரது எழுத்தின் இயல்பான வெப்பத்தின் காரணங்கள். சுவாசத்திற்கு அடுத்ததாக சமரசமும் சரணாகதியுமே மனித இருப்பின் அவசியங்களாகிப் போய்விட்ட அவலச் சூழலில் அதிகாரத்தின் எந்த வடிவத்துடனும் சமரசம் செய்ய மறுக்கும் தனித்த தனித்துவமிக்க ஒரு குரல் இந்தப் பதிவுகளில் ஒலிக்கின்றது.

Book Details | |
Book Title | வரலாறு யாரையும் விடுதலை செய்வதில்லை (Varalaaru yaaraiyum viduthalai seithathillai) |
Author | ஜீவ முரளி (Jeeva Murali) |
Publisher | கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal) |
Pages | 115 |
Published On | Apr 2012 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |
Tags:
ஈழம்