Publisher: கருப்புப் பிரதிகள்
உள்ஒதுக்கீடு கோரிக்கையின் நியாயங்களை விவாதங்களாக முன்வைக்கும் கவிஞர் மதிவண்ணன் அதற்கான பெரும்போராட்டத்தை ஆந்திர மாநிலத்தில் நடத்திய மாதிகாக்களின் 'தண்டோரா இயக்க' செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் இத்தொகுப்பில் தமிழாக்கி தந்துள்ளார்...
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
தான் பிறந்த மண்ணில் தாம் வாழும் காலத்திலேயே சாதாரண மக்களின் அன்பு. பாசம், நட்பு என மிகுதியானதோர் பிணைப்பை ஒரு காவியமாக தீட்டி “ஊரார் வரைந்த ஓவியம்” என்ற நூலிற்கான உழைப்பின் மூலம் வியக்க வைத்துளளார் துரைகுணா. கொந்தளிப்பான நிகழ்ச்சிகளை எளிதாகவும், கடினமான துயரத்தை மிருதுவாகவும் தொகுத்து சிறிய நூலாக்கி..
₹38 ₹40
Publisher: கருப்புப் பிரதிகள்
சுயமரியாதைக்கான போரிடும் குரலாக இக் குறுநாவலை எழுதியமைக்காக தனது ஊரை விட்டும், நகரத்தை விட்டும், தன்னை பாதுகாத்திருக்க வேண்டிய கட்சியை விட்டும் ஒரு எழுத்தாளன் விரட்டப்படுவதற்கு இந்த ஜாதிய இந்து மதமே காரணமாக உள்ளது. அது முற்போக்கு, பிற்போக்கு என்றில்லாது எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை ..
₹38 ₹40
Publisher: கருப்புப் பிரதிகள்
என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்’களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் ..
₹1,235 ₹1,300
Publisher: கருப்புப் பிரதிகள்
ஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை
வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன்
பாதையிலேயே புதைத்துக் கொண்டு, வாசிப்பவனுக்குப் பதட்டத்தைக் கொடுத்து, கண்ணி
வெடிப் பாதையை தன் படைப்புகளால் கவனமாகக் கடந்திருக்கிறார் ஷோபா சக்தி...
₹143 ₹150
Publisher: கருப்புப் பிரதிகள்
ஈழம்... பேசிப்பேசி மாளாத நிலம். அதன் கடந்தகாலச் சோகங்களையும் தவறுகளையும் வெளிப் படையாகப் பேசுவதன் மூலமாக எதிர்கால அரசியல் தெளிவுக்கு இட்டு நிரப்புபவையாக சிலரது படைப்புகள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட நான்கு ஆளுமைகளைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார் ஷோபாசக்தி. கவிஞர் கருணாகரனும் தமிழ்க்கவியும் தமி..
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
ஒரு சிறிய கிராமம். பனைமரம்தான் அதன் இயற்கை வளம்.அங்குள்ளவர்கள், அம்மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர், கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய், அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, அதனிமித்தம் தங்க..
₹200 ₹210
Publisher: கருப்புப் பிரதிகள்
பிணவறையின் மனம் நீங்காத வாழ்வை சாவுப்பட்டியல் சுற்றி வளைக்கின்ற போதும், வயல்களில் மீந்திருக்கும் நெல்மணிகளை இன்னொரு பருவகாலத்துப் பரிசளிக்க விரும்புகிறார் கருணாகரன்...
₹76 ₹80
Publisher: கருப்புப் பிரதிகள்
லேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என்னோடு பயணப்படும் புள்ளியில் பிரவாகமெடுக்கக் கூடும்.-தமயந்தி..
₹71 ₹75