Publisher: கருப்புப் பிரதிகள்
ஜார் மன்னனும் கோல்வால்கரும் இணைந்து ஆளும் பிரதேசத்தில் நாம் எப்படி வாழ்வோம் வதைபடுவோம் போராடுவோம் என்கிற கற்பனை நியாயங்களை சித்திரங்களாய் கொண்டிருக்கும் கதைகளிவை பகடியை நம் சோர்வை போக்கும் ஆயுதமாக மொழியிலும் இலக்கியத்திலும் ஆழமாய்பாவித்து வரும் தோழர் ஆதவன் தீட்சன்யாவின் இச்சிறுகதைகள் போராடும் நமக்கே..
₹95 ₹100
Publisher: கருப்புப் பிரதிகள்
2011-14 காலத்திற்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இனவிடுதலை என்கிற முழக்கத்தின் பெயரால் நிகழ்த்திய அரசியற்போரையும் புலம்பெயர்தலின் பின்னணியில் எதிர் கொள்கிற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடியவை...
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
இந்துப் பண்பாடு, முழு அண்டமும் ஒரு குடும்பம் என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே சமூகத்தை எண்ணற்ற சாதிகளாகத் துண்டாக்கியுள்ளது. இந்தப் பண்பாடு அகிம்சையை விழுமியமாகக் கற்பித்துக் கொண்டே, கருவி ஏந்திய கடவுள்களின் வழிபாட்டின் மூலமாகத் தன்னைத்தான் ஒழுங்கு செய்து கொள்ளும் வன்முறையை அன்றாட வாழ்வில் உறுதி ச..
₹380 ₹400
Publisher: கருப்புப் பிரதிகள்
காந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கருத்தியல் கட்டுக்கோப்புடன் ஒரு சிறந்த பின்காலணீய ஆய்வுநூலாக காந்தியை தர்க்கரீதியான தளத்தில் முன்வைக்கிறது இந்நூல். காந்தியின் அரசில் போராட்டம் துவங்க..
₹19 ₹20
Publisher: கருப்புப் பிரதிகள்
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்இயற்பியலையும் கவிதையையும் இணைந்த ஆற்றலாய் கொண்டது பவுத்தம்.பவுத்த அழகியலின் பரிணாமக் கிளைதான் ஜென். ஜென்னின் வழியாக இயற்கையுடனான உறவினை மனதிற்குள் மலர வைக்கும் யாழன் ஆதியின் இக்கவிதைகளை தமிழில் முதல் ஜென் தொகுப்பாய் முன் வைக்கிறோம்...
₹67 ₹70
Publisher: கருப்புப் பிரதிகள்
குடிமைகள்இலங்கை வடமராட்சியை கதைக்களனாக கொண்டியங்கும் இந்நாவல் புனைவென்று கடக்க முடியாத உலைகலனாய் தகிக்கிறது. அதே சமயம் எளிய மொழியில் ஜாதிய இருப்பையும், அதன் அமைப்பையும், அது பற்றிய புரிதலையும் எல்லோரிடமும் கொண்டு செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது...
₹190 ₹200
Publisher: கருப்புப் பிரதிகள்
குற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சுறுத்தும் கருவி என்பது உண்மைதானா போன்ற விவாங்கள் இதில் உள்ளன.தூக்கிலிடப்படுபவர்கள் பெரும்பாலும் அடித்தளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது மரணத்தால் துன்புற..
₹95 ₹100