-5 %
கறுப்பு சிகப்பு இதழியல்
இரா.பாவேந்தன் (ஆசிரியர்)
₹428
₹450
- Edition: 1
- Year: 2009
- Page: 456
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: கயல் கவின் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கறுப்பு சிகப்பு இதழியல்
திராவிட இயக்க இதழாளர்களின் இதழியல் பார்வை, அணுகுமுறை, இதழியலின் உட்கூறுகளைக் கருத்தியல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தியமுறை, திராவிட இயக்க இதழ்கள் ஏற்படுத்திய புதிய போக்குகள், பார்ப்பனர்களும் அவர்களுடைய சார்பாளர்களும் இந்த இயக்க இதழ்களை எதிர்கொண்டவிதம் முதலானவை பற்றிய திராவிட இயக்க இதழாளர்களின் கட்டுரைத் தொகுப்பு இந்நூல். ஏகாதிபத்தியச் சார்பாளர்கள், சூனாமானா, பள்ளன் பறையன் கட்சி என சமூகப் பண்பாட்டுப் புறக்கணிப்புக்கு ஆளான திராவிட இயக்கத்தின் அறிவுப்பூர்வமான இதழியல் பணிகளைப் பதிவுசெய்யும் அச்சு ஊடக ஆவணம் இது.
முனைவர் இரா.பாவேந்தன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Book Details | |
Book Title | கறுப்பு சிகப்பு இதழியல் (Karupu Sigapu Idhaliyal) |
Author | இரா.பாவேந்தன் (Iraa.Paavendhan) |
Publisher | கயல்கவின் (kayalkavin) |
Pages | 456 |
Year | 2009 |
Edition | 1 |
Format | Hard Bound |