Menu
Your Cart

கருத்தியல் பற்றிய சிந்தனைகள் | Musings in Ideology

கருத்தியல் பற்றிய சிந்தனைகள் | Musings in Ideology
-5 %
கருத்தியல் பற்றிய சிந்தனைகள் | Musings in Ideology
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவுக்கு தமிழில் அறிமுகம் தேவையில்லை. இந்தியத் தத்துவ மரபுகள் குறித்த பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியவர். தமிழில் வந்த கீழ்க்கண்ட இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் பெரும் கவனிப்பைப் பெற்றவை. இவற்றைத் தவிர சில குறுநூற்களும் தமிழில் வெளியாகியுள்ளன. பண்டைய இந்திய மருத்துவ (ஆயுர்வேதம்) மெய்யியல் குறித்த ஆய்வை இரண்டு கட்டுரைகள் செய்கின்றன. இதர கட்டுரைகளும் அறிஞரின் பிற ஆய்வுகளையும் அனைவரும் வாசிக்க வேண்டும். “பண்டைய இந்தியாவிலிருந்த பல துறைகளிலும் முற்றிலும் மதச்சார்பின்றியும் – அப்போது தவிர்க்க இயலாதபடி தொடக்கநிலையில் (rudimentary form) இருந்தாலும் கூட – நவீனக் கண்ணோட்டத்தில் இயற்கை அறிவியலின் தொடக்கங்களுக்கு நம்பிக்கை வைக்கக் கூடியதுமாக இருந்த ஒரேயொரு துறை மருத்துவம் அல்லது ஆயுர்வேதம்”, (பக்.150, பண்டைய இந்தியாவில் அறிவியல், மெய்யியல், சமூகம்) என்ற தெளிவிலிருந்து இக்கட்டுரை தொடங்குகிறது. “சமய நோய்தீர் கலையிலிருந்து பகுத்தறிவுக்குட்பட்ட நோய்தீர் நோய்தீர் கலையாக நினைவில் நிற்கும் அளவுக்கு முன்னோக்கி அடையெடுத்து வைத்தது”, (பக்.151) இதன் சாதனையாகும்.
Book Details
Book Title கருத்தியல் பற்றிய சிந்தனைகள் | Musings in Ideology (karuthiyal-pattriya-sindhanaigal)
Author தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (Deviprasad Sataopathyaya)
Translator சே.கோச்சடை (Se.Kochchatai)
ISBN 9789388050869
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 204
Year 2018
Edition 01
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இச்சிறு நூல்...
₹95 ₹100
இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்மோட்சம் மற்றும் அவித்யை கர்மம் மற்றும் யோகம் ஆகிய கருத்துக்கள் இந்தியத் தத்துவத்தின் தலையாய முக்கியத்துவத்திற்கான ஆதாரங்களாகும் என்று நம்மிடம் சொல்வதன் மூலம் தாங்கள் தனிச்சிறப்பான பெருமையுணர்வை நமது ஆசிரியர்கள் அனுபவித்து வந்த சூழலில் வளர்ந்தவர்கள் நாம். இந்தக் கருத்துக..
₹304 ₹320
‘உலகாயதம்’ இந்திய மெய்யியல் ஆய்வுப் படைப்பு களில் செவ்வியல் படைப்பு; இந்திய மெய்யியல் ஆய்வில் புதிய யுகத்தைத் தொடங்கி வைத்த நூல்; இந்தியவியலில் மார்க்சியக் கையாளுகைக்கு ஒரு வழிகாட்டி; முன்னோடி. இப்படி எத்தனையோ பெருமைகளைக் கொண்ட இந்நூல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வந்திருக்கின்றது. இந்நூலுக்க..
₹1,235 ₹1,300