-5 %
ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு
பாவெல் பாரதி (ஆசிரியர்)
Categories:
Essay | கட்டுரை
₹143
₹150
- Edition: 1
- Year: 2017
- ISBN: 9788192498591
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருத்து=பட்டறை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நிலத்தின் பல்வேறு சமூகங்கள் சல்லிக்கட்டு, எருதுகட்டு, மஞ்சுவிரட்டு, போன்ற வடிவங்களில் ஏறு தழுவுதலைத் தொடர்கின்றனர். மேலும் கிறித்துவ தேவாலயம் (கொசவப்பட்டி, ஆனைமலையான்பட்டி, மலம்பட்டி) இசுலாமிய தர்க்கா (ராவுத்தர்பட்டி, குலமங்கலம்) என்றெல்லாம்கூட சல்லிக்கட்டு பரந்துவிரிந்துள்ள நிலையில் அதனை வட்டாரம், சாதி என்ற அலகில் மட்டும் இனிமேலும் அணுகுவது சிறப்புடையதாகாது.
- சேரலாதன்.
உள்ளே பெருமாள்முருகன், சு.வெங்கடேசன், இ.பேச்சிமுத்து, சு.வேணுகோபால், பாவெல் பாரதி, ஆ.சிவக்கொழுந்து, ஆ.பூமிச்செல்வம், சேரலாதன், தினகரன், பாலகுமார் சோமு, காந்தி ராஜன் ஆகியோரின் கருத்துக்கள் உள்ளது.
Book Details | |
Book Title | ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு (Eruthazhuvuthal sallikkattu) |
Author | பாவெல் பாரதி |
ISBN | 978-81-9249859-1 |
Publisher | கருத்து=பட்டறை (Karuththu=Pattarai) |
Pages | 176 |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தமிழர் பண்பாடு, Essay | கட்டுரை |