Menu
Your Cart

கசாக்கின் இதிகாசம்

கசாக்கின் இதிகாசம்
-5 %
கசாக்கின் இதிகாசம்
ஓ.வி.விஜயன் (ஆசிரியர்), யூமா வாசுகி (தமிழில்)
₹276
₹290
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

கசாக்கின் இதிகாசம்(நாவல்) - ஓ.வி.விஜயன்(தமிழில் - யூமா வாசுகி) :

 நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையால நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.

  மலையாலள் நவீனப் புனைவுகளில் முன்னோடி இட்த்தை வகிக்கிறது.  ஒன்று: அதுவரை முற்றிலும் மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்து, தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்த்தும் ஆழதுமான கதையாடலை அறிமுகம் செய்த்து. இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்கு கொண்டு சென்றது. ஆறம்பகால நாவலாசிரியரான சி.வி.ராமன்பிள்ளைக்கும் மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகமது பஷீருக்கும் பிறகு இந்த நாவல் வாயிலாக ஓ.வி.விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தலங்களுக்கு கொண்டு சென்றார்        மூன்று: எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைதளத்தை இந்த நாவலே உருவாக்கியது. இலத்தீன் அமேரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குச் சமாந்தரமான ஒன்று ’ கசாக்கின் இதிகாசம் ‘ மூலமாக வெளிபட்டது.


Book Details
Book Title கசாக்கின் இதிகாசம் (Kasaakkin Idhihaasam)
Author ஓ.வி.விஜயன் (O.V.Vijayan)
Translator யூமா வாசுகி (yoma vasuki)
ISBN 9789384641160
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 240
Year 2021
Edition 04
Format Paper Back
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Award Winning Books | விருது பெற்ற நூல், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha