-5 %
காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை | Kashmir: The Case for Freedom
₹133
₹140
- Edition: 2
- Year: 2014
- ISBN: 9789381969762
- Page: 120
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பான அருந்ததி ராயின் ஆணித்தரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். உலகின் மாபெரும் ஜனநாயக நாடாக போற்றப்படும் இந்தியாவின் அடிமடியைப் பிடிக்கும் கட்டுரைகள். வரலாற்றில் ‘முன்னேற்ற’மும் படுகொலையும் கை கோர்த்து நடைபோட்டுள்ளமையை இக்கட்டுரைகள் தெளிவுப்படுத்துகின்றன. 2001இல் இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்டதைப் பற்றிய மூடுமந்திர விசாரணையை ஆராய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகங்களும் அரசும் கூட்டாகச் செயல்படுவதை அம்பலப்படுத்துகிறது. அப்சல் குரு வாழ்க்கையும் தூக்கிலிடப்பட்டதையும் கண்டிக்கின்றன.
நுண்ணிய அரசியல் பார்வையை கூர்மையான நடையில் வெளிப்படுத்தும் கட்டுரைகள் இவை.
Book Details | |
Book Title | காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை | Kashmir: The Case for Freedom (Kashmir Seetram Pothintha Paarvai) |
Author | அருந்ததி ராய் (Arundhathi Roy) |
Translator | மணி வேலுப்பிள்ளை (Mani Velupillai) |
ISBN | 9789381969762 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 120 |
Published On | Nov 2012 |
Year | 2014 |
Edition | 2 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை |