Menu
Your Cart

காஷ்யபன்

ஆன்மீக மகான்களின் அற்புத வரலாறுகளையும் புண்ணிய பாரதத்தின் பல்வேறு ஆலயங்களின் தலப் புராணங்களையும் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக முன்பு சுவைபட எழுதிவந்தார் பரணீதரன். ஒவ்வொரு கோயிலுக்கும் புனிதப் பயணம் மேற்கொண்டு, அதன் அருமை பெருமைகளைச் சம்பந்தப்பட்டவர்களிடமே கேட்டு அறிந்து, வாராவாரம் அவர் எழுதிய கட..
₹86 ₹90
கம்ப்யூட்டர் சாதனைகளும் காலத்தின் வேகமும் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருந்தாலும், நம் புனித பாரதத்தில் ஆன்மீகமும் ஆல் போல் வேர்விட்டுச் செழித்தோங்கியே வளர்ந்து வருகிறது. ராக்கெட் வேகத்தில் செல்லும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு, ஆன்மீகத்தின் வளர்ச்சி எந்த வகையிலும் குறைந்ததாகத் தெரியவில்லை! ..
₹76 ₹80
உலகில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை. எதை எதையோ தேடி அலையும் மனம் துன்பத்தில் உழல்கிறது. அந்த மனம், 'மனித சக்தியைத் தாண்டி வேறொரு சக்தி நம் துன்பத்தைப் போக்குமா' என்று ஏங்குகிறது. அது எந்த சக்தி? 'கடவுள்' என்பது பொதுவான பதிலாக இருக்கிறது. வெவ்வேறு கடவுள்களோடு பல்வேறு மதங்கள் தோன்றின. பிற தேச..
₹119 ₹125
வரலாறு, மகத்துவம், தாத்பரியம் பற்றி எழுத முயற்சிப்பவர்கள், அதன் பொருள் உணர்ந்து எழுத முற்பட்டால், அந்தப் படைப்பு கலைப்பெட்டகமாகப் பல நூற்றாண்டுகளுக்கு ஒளி வீசித் திகழும். பக்தி மாரக்கத்துக்கும் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். அவள் விகடனில் ஸ்ரீ வெங்கடாஜலபதியின் கதையும் அப்படி ஒரு பொக்கிஷமாகத்தான் இட..
₹57 ₹60
இன்பமான தருணங்களில் குடும்பத்தோடு ஆலயங்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டு, அந்த இன்பத்தை அதிகப்படுத்திக் கொள்வதும், துன்பம் நேரும்போது கடவுளை நாடி, அந்தத் துன்பத்திலிருந்து மீள வழிவகை செய்வதும் மனித இயல்பு. அந்த வகையில், நமக்கு இன்னல் உண்டாகும்போதெல்லாம் அம்மனையே நம் கரங்கள் தொழுகின்றன. அதற்குப் பலனும..
₹71 ₹75
பிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மனிதன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான். ஆலயங்கள் வழிபாட்டுத்..
₹48 ₹50
Showing 1 to 6 of 6 (1 Pages)