-4 %
கதை கதையாம் காரணமாம்
விஷ்ணுபுரம் சரவணன் (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2017
- Page: 68
- Language: தமிழ்
- Publisher: வானம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
கதை சொல்வதும் கதை கேட்பதும் பொழுது போக்கவோ, துக்கம் வரச்செய்யவோ அல்ல. உணர்வுகளைக் கடத்தவும், அன்பைப் பரிமாறிக்கொள்ளவும் ஓர் எளிய வழி. பிள்ளைகளுக்கு மொழியைப் பிழையின்றி பழக்கவும் உறவுகளின் நேசத்தைப் புரியவைக்கவும் கதைகள் தூதுவராகப் பயணிக்கின்றன. பாட்டி, வடை என்ற இரண்டு சொற்கள் போதும். உங்களுக்கு ஒரு கதையை நினைவூட்டுவதற்கு. பெரிய வானத்தை, அடர்ந்த வனத்தை உங்கள் வீட்டுக்குள் கொண்டு வர கதைகளால் மட்டுமே முடியும். பால்யத்தில் கேட்கும் கதைகளையும் அந்தக் கதை சொன்னவரின் முகக் குறிப்புகளையும் குழந்தைகள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள்.
Book Details | |
Book Title | கதை கதையாம் காரணமாம் (Kathai Kathaiyaam Kaaranamaam) |
Author | விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) |
Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
Pages | 68 |
Year | 2017 |
Category | Children Books| சிறார் நூல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |