Menu
Your Cart

கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0

கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0
-5 % Out Of Stock
கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0
₹257
₹270
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார். இன்றைய டிஜிட்டல் சந்ததி குறித்த நுட்பமான பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். இணையவழிக் கல்வியின் சாதக பாதகங்களை எடுத்துக் காட்டியுள்ளார்
Book Details
Book Title கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0 (kattral-enbathu-yathenil)
Author ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், Essay | கட்டுரை, Education | கல்வி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை''வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது கச்சிதமான எதிர்க்கமுடியாத நம்பகத்தன்மையையும் விழுந்து கொண்டிருக்கும் ஒரு பருப்பொருள் மீதான வித..
₹350
ஒளியின் சுருக்கமான வரலாறுஇந்நூல் ஒளி குறித்த இயற்பியல் மீது நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மாணவ மாணவியர். ஆசிரியப் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும்போது அறிவியல் என்றால் ‘அறுவை’ என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்துப் பயன்பெறவேண்டிய நூல் இது.த.வி.வெங்கடேஸ்வரன்..
₹90 ₹95