காவிரி நீரோவியம்
சூர்யா சேவியர் (ஆசிரியர்)
₹1,100
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789393650085
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காவிரியின் தடத்தில் வரலாற்றைச் சொல்லும் மகத்தான ஒரு நூல்.
நதியின் வரலாறே நாகரிகத்தின் வரலாறு. நிலமும் நிலத்தின் வழி ஆறுகளும், ஆறுகள் வளர்த்த மனிதர்களும், கடலும் இணைந்த மாபெரும் புவியில், இது காவிரி பயணப்பட்ட வரலாறு. காவிரி பயணப்பட்ட பல்வேறு பாதைகளின் வழியே, தமிழகத்தின் மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகளைக் காட்டும் இந்நூலானது தமிழ் நிலத்தில் வாழும் ஒவ்வொருவரின் கையில் இருக்க வேண்டிய மாபெரும் ஆவணம்.
Book Details | |
Book Title | காவிரி நீரோவியம் (Kaveri Neeroviyam) |
Author | சூர்யா சேவியர் |
ISBN | 9789393650085 |
Publisher | உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, 2023 Releases |