-5 %
Out Of Stock
பிணங்களின் கதை
கவிப்பித்தன் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9789384421069
- Page: 160
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிணங்களின் கதை
' இவர்களெல்லாம் இக்கதைகளை படிக்கமாட்டார்கள் என நான் நினைத்துக் கொண்டிருந்த சிலர் அவற்றைப் படித்ததோடு என்னிடம் மனம் திறந்து பேசினர்... ” என எழுதும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.“ வெகுஜன இதழ்கள் எங்களின் வட்டார மொழிக் கதைகளை நிராகரித்தாலும் இந்தத் தொகுப்பிலும் எனது மக்களின் ஏக்கங்களையும் இழந்துபோன அவர்களின் கனவுகளையும் பிடிவாதத்தோடு எஙள் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறேன் “ , எனக்கூறும் கவிப்பித்தன் எழுதிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பின் பதினைந்து சிறுகதைகளும் பரவலான வாசிப்புக் கவனம் பெறும் என்பது நிச்சயம்.
Book Details | |
Book Title | பிணங்களின் கதை (Pinangalin Kathai) |
Author | கவிப்பித்தன் (Kavipithan) |
ISBN | 9789384421069 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 160 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |