Menu
Your Cart

என் இளமைக்கால நினைவுகள்

என் இளமைக்கால நினைவுகள்
-5 %
என் இளமைக்கால நினைவுகள்
ஓஷோ (ஆசிரியர்)
₹855
₹900
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்த வாழ்க்கையில் ஆரம்பத்தில் இருந்தே நான் தைரியத்துடன் இருப்பதற்கோ அல்லது புத்திசாலித் தனம் மற்றும் புத்திக் கூர்மையுடன் இருப்பதற்கோ எதையும் செய்யவில்லை. மேலும் அதை தைரியம் என்றோ அல்லது புத்திக்கூர்மை என்றோ அல்லது புத்திசாலித்தனம் என்றோ நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. போகப்போக பின்னாளில்தான் மக்கள் எப்படி முட்டாளாக இருக்கிறார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அது எனக்கு பின்னாளில் வந்த பிரதிபலிப்புதான். ஆரம்பத்தில் நான் தைரியசாலி என்று எனக்குத் தெரியாது. எல்லாரும் இதுபோன்றுதான் இருப்பார்கள் என்று நான் நினைத்துக் கொண்டேன். ஆனால் பிறகு மட்டுமே எல்லா மனிதர்களும் ஒரே போன்று இருப்பதில்லை என்பது எனக்குத் தெளிவாகியது.
Book Details
Book Title என் இளமைக்கால நினைவுகள் (En Ilamaikkaala Ninaivugal)
Author ஓஷோ (Osho)
Publisher கவிதா வெளியீடு (kavitha publication)
Pages 930
Year 2021
Edition 3
Category Translation | மொழிபெயர்ப்பு, Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha