Menu
Your Cart

எனது வாழ்க்கை

எனது வாழ்க்கை
-5 % Out Of Stock
எனது வாழ்க்கை
சார்லி சாப்ளின் (ஆசிரியர்), சிவன் (தமிழில்)
₹190
₹200
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில் இருந்தது அவருடைய குடும்ப வாழ்க்கை. சாப்ளின் பற்றி பல புத்தகங்கள் வந்திருப்பினும் இது விசேஷமானது. இது சார்லி சாப்ளினே எழுதிய சுயசரிதை. ஒரு நாவலைப் படிப்பது போன்ற சுவாரசியத்துடன் அமைந்துள்ளது. மூலத்தின் சுவை குறையாமல் அழகாகத் தமிழாக்கம் செய்துள்ள சிவன் பாராட்டுக்கு உரியவர்.
Book Details
Book Title எனது வாழ்க்கை (Enathu Vaazhkkai)
Author சார்லி சாப்ளின் (Saarli Saaplin)
Translator சிவன் (Sivan)
ISBN 9788183452861
Publisher கவிதா வெளியீடு (kavitha publication)
Pages 288
Year 2012

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாலுகட்டு‘நாலுகட்டு’ நாவலின் ஆசிரியான திரு.எம்.டி.வாசுதேவன் நாயர் 1933-ஆம் ஆண்டு ஜீலை மாதம்15 ஆம் தேதியன்று கேரளாவின் ‘பொன்னானி’ தாலுகாவில் உள்ள கூடலூரில் பிறந்தார்.பெற்றோர் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா.இவர்1953 ஆம் ஆண்டு B.Sc. பட்டம் பெற்றார்.பள்ளிக்கூட ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், கதாசிரியர்..
₹190 ₹200