-10 %
உண்மையை உரக்கச் சொல்வேன்
₹270
₹300
- Year: 2018
- Language: தமிழ்
- Publisher: கவிதா வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திரு. சிதம்பரத்தின் ஞானம், அறிவு, அனுபவம் ஆகியவை இந்த நூலில் பளிச்சென்று துலக்கமாக வெளிப்பட்டுள்ளன. 2010இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முக்கிய பொதுக் கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி இவர் விமர்சித்துள்ளார். - டாக்டர் மன்மோகன் சிங் 2016 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தையும் அரசியலையும் உலுக்கிய முக்கிய சம்பவங்களைப் பற்றி மிகத் தெளிவான மொழியில் திரு.சிதம்பரம், மேதமையுடன் விவரித்துள்ளதோடு, அதற்கான ஆரம்பங்களை விளக்கி, தீர்வுகளையும் முன்வைத்துள்ளார். - டாக்டர் சி. ரங்கராஜன், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்
Book Details | |
Book Title | உண்மையை உரக்கச் சொல்வேன் (Unamaiyai Urakka Solven) |
Author | ப.சிதம்பரம் (Pa.Sidhamparam) |
Translator | ஆர்.வெங்கடேஷ் (R.Venkatesh) |
Publisher | கவிதா வெளியீடு (kavitha publication) |
Pages | 0 |
Year | 2018 |