Menu
Your Cart

வயது எட்டு முதல் பதினெட்டு

வயது எட்டு முதல் பதினெட்டு
-5 %
வயது எட்டு முதல் பதினெட்டு
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எட்டு வயது முதல் பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வது, பதினான்கு முதல் பதினெட்டு வரை உள்ள குழந்தைகளைக் கையாள்வதைவிட எளிதானது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த இரண்டு பருவ காலக் கட்டத்தில் உள்ளவர்களையும் வளர்ப்பது எளிதல்ல. இரண்டுமே பெற்றோர்களுக்கு சவால் விடும் பருவம். இளம் வளர் பருவத்தில் ஏற்படும் தாக்கம் கண்டிப்பாக வளர் பருவத்தை பாதிக்கும். சரியான அணுகுமுறை இல்லாத குழந்தை வளர்ப்பு வெளியிடத்தில் அவர்களை ஈர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்துவிடும். இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அதற்கான வழிமுறைகளை சொல்லித் தருகிறது இந்த நூல்.
Book Details
Book Title வயது எட்டு முதல் பதினெட்டு (Vayathu Ettu Muthal Pathinettu)
Author டாக்டர் என்.ராஜ்மோகன் (Taaktar En.Raajmokan)
ISBN 9788183455527
Publisher கவிதா வெளியீடு (kavitha publication)
Pages 0
Year 2016
Category Essay | கட்டுரை, Parenting | குழந்தை வளர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author